வைரலாகும் சமந்தாவின் இந்தப் புகைப்படம்!


திருமணம் பெண்களுக்கு ஒரு முக்கியமான நிகழ்வு,நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் கோவாவில் திருமணம் நடைபெற்றது.பிரபல நடிகர் நாகர்ஜுனவின் மகன் நாகசைதன்யா வை மணந்தார் சமந்தா.


கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது ,இரு குடும்பத்தாரும் நெருங்கிய 100 சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர் நள்ளிரவு 11 மணிக்கு திருமணம் நடைபெற்றது,நாகசைதன்யா சமந்தா வுக்கு தாலிகட்டும்போது சமந்தா உணர்வுபூரமான மனநிலையில் கண்ணீர் விட்டு அழுத பொழுது எடுக்க பட்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

No comments