கடுமையான காட்டுப்பாடுகளுடன் வெளியான சசிகலா

கடுமையான காட்டுப்பாடுகளுடன் வெளியான சசிகலா

கடந்த சிலத்தினங்களுக்கு முன்னர் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா,  234 நாட்கள் சிறையில் கழித்துவிட்டு தற்போது பரோலில் 5 நாட்கள் கடுமையான காட்டுப்பாடுகளுடன் வெளியானார்,

                                                              
சசிகலா தன் கணவர் உடல்நிலையை காரணம் காட்டி வெளிவந்துள்ளார்,  அரசியாளில் தற்போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுஇருக்கிறது , தமிழக அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தினகரன் அணியினர் கருதுகின்றார்கள்.

ஆனால் கர்நாடகஅரசு சிறைத்துறை சசிக்கலாவை 5 நாட்கள் நிபந்தனைகளுடன் , அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் தலையிட கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள facebook,twitter பக்கத்தையும் follow செய்யவும்.

No comments