தமிழர்களின் பண்பாட்டை கலாச்சாரத்தை அழிக்க செய்யப்பட்ட ஒரு படம்


இதுவரை நான் இல்லுமிநாட்டிகள் (illuminati ) பற்றி கேட்டபோதெல்லாம் கற்பனைகதையாக இருக்கலாம் என்று நினைத்தது  என் அறியாமை தான்..
இல்லுமினாட்டி  இவர்கள் மக்கள் அதிகமாக விரும்பும் நபர்கள்,மற்றும் மக்கள் அதிகம் விரும்பும் ஊடகங்கள்
மற்றும் துறைகளை கையில் வைத்துக்கொண்டு செய்யபோகும் பேரழிவுகளை ஊடங்கங்கள் மூலமாக ஒரு எடுத்துக்காட்டாக வெளிப்படுத்துவதும் நிகழ்த்து வருகிறது,

அமெரிக்க ரெட்டைகோபுற தாக்குதலை கூட முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியவர்கள் இவர்கள் தான் வெளிவராத உண்மை ,

குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் ,மற்றும் திரைப்படங்கள் மூலம் இரட்டைகோபுற தாக்குதலை உலகிற்கு அறிமுக படுத்தி அதை நிகழ்த்திகாட்டியவர்கள் இந்த இல்லுமிநாட்டிகள் தான் இதில் வேற சாயம் பூசி பின்லேடனை சிக்கவைத்ததும் இவர்கள்தான் இது நமக்கு முக்கியம் அல்ல.

சமீபத்தில் AR.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் "spider" இதில் முழுக்க இல்லுமிநாட்டியின் வரபோகும் கட்டளைகளை வெளிப்படுத்திய முருக தாஸ் படம் முழுக்க இல்லுமிநாட்டிகள் முத்திரை வசனங்கள் மூலமாக தானும் அவர்களுடன் சேர்ந்துவிட்டதாக மரமுகாமான் கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் மிகவும் வருதற்குரிய விஷயம்

1.தொலைபேசியை ஓட்டுகேட்பத்தை நல்லவிஷயம் என்று கதை நகர்கிறது.

2. 10 வருடத்திற்கு பிறக்கும் செய்யபோகும் பேரழிவுகளை திட்டமிட்டு நடத்தபோவதாக வசனங்களை படத்தில் வைத்துருகிர்ரர் முருகதாஸ்

3. ஒற்றைகன் முத்திரை வெளிப்படுத்துவதும் வில்லன் sj .சூர்யா
,மற்றவர்களின் அழுகையை ரசிப்பதும் கொத்து கொத்தாக உயிர்கள் கொள்ள முயற்சிப்பதும்,சுனாமி ,பூகம்பம்,போல் தானும் மக்களை அழித்து மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைக்கப்போவதாக எழுத்தப்பட்ட வசனம்

4. கொத்து கொத்தாய் உயிர்களை கொன்று ரசித்தலும் படமாக்க பட்டுள்ளது

5.உச்சக்கட்டம் : பெண்கள் ஆபாசபடம் பார்ப்பதும் அதை தோழிகளுடன் பேசுவதும் மேலும் இதை ஊக்குவிக்கும் படி கதாநாயகன் தனக்கு நண்பனும் அல்ல காதலனும் அல்ல வேற ஒன்று என டயலாக் வேற படத்தில் வைத்து திரைக்கதையை அமைத்தல் இவை தமிழர்களின் பண்பாட்டை கலாச்சாரத்தை அளிக்க செய்யப்பட்ட ஒரு படமாக நான் கருதுகிறேன்..

No comments