ஜோடி சேர்ந்த பிக்பாஸ் பிரபலங்கள்

கடந்த மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் அனைவரது கவனமும் திரும்பி இப்பொழுது அதை பற்றி சிந்திக்காமல் அவரவர் வேலையை பார்க்க தொடங்கி உள்ளனர்.
அதேபோல் பெண்கள் அனைவருக்கும் பிடித்தவர் ஆரவ் அடுத்த படியாக ஹரிஷ் கல்யாண் அவரும் இதற்கு முன்பு ஓரிரு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ..

தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகயுள்ளனர் .இயக்குனர் இலன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் . மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

No comments