சீனாவை அதிர வைத்த அமீர்கானின் Secret Superstar படத்தின் வசூல்- இத்தனை கோடியா?

அமீர்கானுக்கு சீனாவில் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு பிரமாண்ட மார்க்கெட் உருவாகி வருகின்றது. இவரின் தங்கல் படம் அங்கு ரூ 1200 கோடி வரை வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவர் நடித்த் Secret Superstar படம் சீனாவில் நேற்று ரிலிஸாக முதல் நாளே ரூ 45 கோடி வசூல் செய்துள்ளது.
அந்த படத்தின் பட்ஜெட்டே ரூ 30 கோடி தான் என்றும், இந்தியாவிலேயே இப்படம் மொத்தம் ரூ 70 கோடி தான் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments